தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வியாசர்/தர்மவழியில் சம்பாதியுங்கள்

தர்மவழியில் சம்பாதியுங்கள்

தர்மவழியில் சம்பாதியுங்கள்


ADDED : ஜூலை 31, 2014 05:07 PM

Google News

ADDED : ஜூலை 31, 2014 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.

* உயிருடன் இருக்கும் வரை உடன் பிறந்த குணம் ஒரு மனிதனை விட்டு அகலுவது இல்லை.

* தர்மத்தின் மீது சிறிதும் சந்தேகம் கொள்வது கூடாது. அதுவே ஒரு மனிதன் கல்வி கற்றதன் அடையாளம்.

* புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூடத் தடுமாறச் செய்து விடும்.

* கோபத்தை கைவிட்டவன் வாழ்வில் துன்பம் குறுக்கிடாது. அவன் அமைதியுடன் வாழ்வான்.

- வியாசர்



Trending





      Dinamalar
      Follow us